
கணங்கள் தோறும் கவிப்பயணம்
கனவிலும் தொடர்கிறது கண்கோர்த்து
அவன்நினைவுகள்...
ஒற்றை வார்த்தைதனில் பற்றுண்டு
ஒத்தையாகவே தவிக்குது இவள்
இதயம் அவன் வருகைக்காக
உதயம் தோறும் வழிபார்த்து
ஏங்குகிறாள்,தன்னவன் தன்னை
கடக்குமந்த அரை நிமிடத்
துளிகளுக்காய்த் தானந்த
தவப்பொழுதுகளின் தவமிருப்புக்கள்..
.
3 கருத்துரைகள்:
ஒற்றை வார்த்தைதனில் பற்றுண்டு
ஒத்தையாகவே தவிக்குது இவள்
இதயம் அவன் வருகைக்காக
.... very nice! :-)
nice hmmmm....................
அவன் வருகைக்காக
உதயம் தோறும் வழிபார்த்து
ஏங்குகிறாள் - தன்னவன் தன்னை
கடக்குமந்த அரை நிமிட துளிகளுக்காய்
mmmm
Post a Comment