
மௌனத்தின் வலியை
புரிந்து கொள்ள
மனதுக்கும் துணிவில்லை,
மனதின் வலியை
தெரிந்து கொள்ள உன்னாலும்
முடியவில்லை..
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.
1 கருத்துரைகள்:
நல்ல கவி வரிகள்
அந்தி நேர தென்றல் காற்று பாடலை தேடி கொண்டு இருந்தேன். உங்கள் blog ஊடாக கிடைத்து விட்டது.
Post a Comment