
கண்திறவும் வரையில்தானே
இந்த கனவுகளும் எம்மை
நேசிக்கிறது,
தூக்கம் கலைந்தபின்
தொடர்வது என்னவோ
நிஜங்களின் வடுக்களது
மட்டுமே..
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.
1 கருத்துரைகள்:
நிஜத்தையே எழுதி உள்ளீர் வாழ்த்துக்கள்.
Post a Comment