
பலபத்து நிமிடங்கள் ஏனோ
பத்துப்போட்டது போலவே
பாழாகிப்போனது இவளுக்கு
காத்திரு என்றொரு
சொல்லோடு!
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏக்கம் துளைத்துள்ளே
ஆற்றமுடியா காயமாக
மாறாமல் நீயிருப்பது
தெரியாமலேயே,
தெரிந்திருந்தால் மருத்துவந்
தன்னிலும் மாற்றம்
செய்திருப்பாய் உந்தன்
மனம் போலவே..
.
3 கருத்துரைகள்:
நல்லா எழுதி இருக்கீங்க...
உங்களது கவிதைகள் நன்றாக இருக்கிறது...தொடர்ந்து எழுதுங்கள்
சோகம்! நல்லா இருக்கு.
Post a Comment