
காலம் வந்தெம்மில் தலைக்கோலம்
போடுது அன்பென்று நாளும்..
ஆயினும் பொய்யான தருணங்கள்
அதிகமாக தலைதூக்க நினைக்கையில்
தானின்று தன்னிலை மறந்து முண்டமாக
நடமாடுகிறான் மனிதன் எனும் ஜடம்..
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.
3 கருத்துரைகள்:
நல்லா எழுதி இருக்கீங்க.
நன்றி சித்ரா.
பொய்யான தருணங்கள் சூழ்நிலையாக்கப்பட்டதா என அறியாமல் ஜடம் என நிலைசாற்றமுடியாது
Post a Comment