
கண் தாண்டி விழும்
கண்ணீர் துளிகலெல்லாம்
துரிகையாகி எழுதுமோர்
வார்ப்பு..
என்றோவுன்கரம் சேரும்
அன்றிவள் உயிரற்ற
உலகமே வாழ்ந்துகொண்டு
இருக்கும் உன்னோடு
சேர்த்து..
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.
1 கருத்துரைகள்:
உமது கவிச்சாரலில் நனைந்தேன் . மிகவும் அருமை, வாழ்த்துக்கள் !!
Post a Comment