
பிறக்கும் போதே இறத்தலதோ
மெய்யாழாத மெய்மை..
பொய்சூழா முறைமை
என்றும் இதுவே..
காலம் நெடுகிலும் கைக்கோர்கவே
இந்த ஞாபகப்பாலம்..
ஒர்துளி விழிநீர் விழினும்
விழி சிந்தா ஞானமும்
இதுவேயன்றோ...
உண்மையிது உன்னை தேடினும்
கிடைகாத அஞ்ஞானமதும்
உந்தன் அனுபவம் கற்றுத்தரும்
மெஞ்ஞானமே..
தேடு தேடு தேடலுன்
ஆளுமையில் பிரமிப்பாய்,
என்றோ உனக்கேதெரியாமல்
நீ இயங்கவிருக்கும் வாசகத்தின்
ஒரு சொல் கண்டு..
.