
ஊர்ந்துகொண்டே நகர ஆரம்பிக்கிறது
வலிகளின் வரிகள்..
முற்றுப் பெறும் எதிர்பார்ப்பின்
பிடியில் நெருங்க மறுக்கும்
முற்றுப்புள்ளியில்தானும் ..
நகரமறுக்கும் வலியின் நரகமதில்
விழிக்கிறது விழிகள் அர்த்தமேதுமின்றி..
அச்சமயத்தில் அனைத்தையும் இழந்த
உணர்வின் வெளிப்பாடுதனிலே..
கண்ணீரின் நகரத்தில் துளைக்கும்
அனைத்தையும் தேடிப்பார்த்தால்,
திகைக்கின்றோம் எங்கே நாமென்று
எம்மை காணாமல்...
.
8 கருத்துரைகள்:
கண்ணீரின் நகரத்தில் துளைக்கும்
அனைத்தையும் தேடிப்பார்த்தால்,
திகைக்கின்றோம் எங்கே நாமென்று
எம்மை காணாமல்...
....வலிகளை நன்கு வெளிப்படுத்தி இருக்கும் வரிகள்.
அருமை தோழி!
////நகரமறுக்கும் வலியின் நரகமதில்
விழிக்கிறது விழிகள் அர்த்தமேதுமின்றி..////
மென்மையாய் மனதை தொடும் வரிகள் அருமை....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)
நன்றி சித்ரா..
நன்றி படைப்பாளி (said)
நன்றி ம.தி.சுதா..
அருமை ...haja
good job athvika
Post a Comment