
கைகாட்டிய திசை
நோக்கி நடந்தேன்.
கண்கட்டி வழிப்பயணம்
என்று தெரியாமலேயே..
பாதாளத்தில் வீழ்ந்த
பின் தவிக்குறேன்
மீள முடியாமலேயே..
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.