வானம் என்னவோ பூமியை
தான் காதலிக்கிறது..
நப்பாசைதனில் நட்பூண்டு
பூமி தானந்த வானைப்
பார்த்து ஏங்கிறது நிதம்
உண்மையது தெரியாமல்..
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.
1 கருத்துரைகள்:
ஏக்கம் பூமியையும் விட்டு வைக்க வில்லையா
நன்றாக உள்ளது கவிதை.
Post a Comment